Tamil News

செவ்வாயிலிருந்து வந்த பீப் சவுண்ட்.. இன்சைட்டால் 6.30 நிமிடம் உயிரை கையில் பிடித்திருந்த நாசா!!

நியூயார்க்: செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கி இருக்கும் நாசாவின் இன்சைட் ரோபோட் பூமிக்கு பீப் சத்தம் ஒன்றை சிக்னலாக அனுப்பி இருக்கிறது. கடைசியாக நாசா அந்த சாதனையை செய்துவிட்டது என்றுதான் கூற வேண்டும், உலகமே எதிர்பார்த்துக் கொண்டு இருந்த இன்சைட் ரோபோட்டை அது செவ்வாய் கிரகத்தில் இறக்கிவிட்டது. நேற்று உலகம் முழுக்க இதை நாசா பக்கத்தில் மக்கள் லைவாக பார்த்துக் கொண்டு இருந்தனர். இனி இது செய்யப்போகும் ஆராய்ச்சிகள்தான் மனித உலகின் வரலாற்றை தீர்மானிக்க போகிறது. நாசா இன்சைட்டை […]

Tamil News

மோசமான பாதிப்பில் டெல்டா மாவட்டங்கள்.. போர்க்கால நடவடிக்கைகள் தேவை.. கமல்ஹாசன்

சென்னை: காவிரி டெல்டா மாவட்டங்களில் கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் மிக மோசமானவை. இதிலிருந்து அந்த மாவட்ட மக்கள் மீள்வதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியுள்ளது என்று மக்கள் நீதி மய்யம் கூறியுள்ளது. கஜா புயல் தாக்கம் தொடர்பாக பல்வேறு கட்சியினர், அமைப்பினர், பொதுமக்கள் என பலரும் பல வகைகளில் உதவி வருகின்றனர். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் புயல் பாதிப்பு தொடர்பாக […]

Tamil News

கூகுளின் குரோம் செயலிகளுக்கு ஏற்பட்ட தடை:

கூகிளின்  குரோம் ஆப்ஸ்கள் இனி   விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் போன்றவற்றிற்கு கொடுத்து வந்த ஆதரவை நிறுத்த உள்ளது. ஆம் இது 2018 லிருந்து அமலுக்கு வரும் என  கூகுள் குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் அடுத்த வருடத்திலிருந்து குரோமிற்கு சப்போர்ட் செய்யும் ஆப்ஸக்கள்  அனைத்தும் குரோம் பயனர்களால்  மட்டுமே பயன்படுத்த முடியும்.  கூகிள் இது முதல்  , குரோம்  பயன்பாடுகளை     ஹோஸ்ட்டட் ஆப்ஸ்   (hosted apps) மற்றும் பேக்கேஜ்ட் ஆப்ஸ்  (packaged apps)  என இரண்டு வகையாக வகைப்படுத்தி  வழங்கி வருகிறார்கள் இரு […]