Gadgets

பேஸ்புக் அதிரடி!

இரண்டு வாரங்களுக்கு முன்பு, பேஸ்புக் வழியாக தகவல்களை சேகரிக்கும் (அல்லது திருடும்) ஆப்ஸ் மீதான கடுமையான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும் என்று பேஸ்புக் வாக்குறுதி அளித்திருந்தது அதனை தொடர்ந்து இன்று, ஒரு பயனரின் பேஸ்புக் தகவல்களை பாதுகாக்க உதவும், சக்திவாய்ந்த பேஸ்புக் அப்டேட்ஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படியாக அறிவிக்கப்பட்டுள்ள பேஸ்புக் அப்டேட்ஸ்கள் என்ன.? அதாவது தகவல்களை சேகரிக்கும் ஆப்ஸ்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடுகள் என்ன.? இதுநாள் வரை எப்படியெல்லாம் நமது பேஸ்புக் தகவல்கள் கசிந்தது.? இனி அது எப்படி தடுக்கப்படும்.? […]

Gadgets

2 ஆண்டுகள் முன்பு கடலுக்கடியில் தொலைந்த கேமரா… சார்ஜுடன் கிடைத்த அதிசயம்!

கடலில் மிதந்துவந்த கண்ணாடி பாட்டிலில் இருந்து பல வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்ட காகிதம் கண்டுபிடிக்கப்பட்டது’ என்பது போன்ற செய்திகளைப் பலர் கேட்டிருக்கக்கூடும், திரைப்படங்களில் பார்த்திருக்கக்கூடும். அடைக்கப்பட்ட அந்த பாட்டிலின் உள்ளேயிருக்கும் அந்தக் காகிதத்தில் யாரோ ஒருவர் எழுதிய ஒரு செய்தி பதிவு செய்யப்பட்டிருக்கும். கடலில் பயணம் செய்பவர்கள் தங்களிடம் இருக்கும் காலியான பாட்டில்களில் இது போல செய்தியை வைத்து கடலில் எறிந்து விடுவார்கள்,சில சமயங்களில் கடலுக்கு வெளியே இருப்பவர்களும் இது போல ஒன்றைத் தயார் செய்து கடலில் […]